மெலிசான முடியை அடர்த்தியாக்க பாட்டி வைத்தியம்

';

கீரை

கீரையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

';

வால்நட்

முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்க வால்நட்டை எடுத்துக்கொள்ளலாம். இதில் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்துள்ளது, இவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

';

கேரட்

கேரட்டில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ முடி வளர்ச்சிக்கு பெரும் உதவும், மேலும் கூந்தலை கருப்பாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க உதவும்.

';

முட்டை

முட்டையில் புரதம், இரும்பு, கந்தகம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை முடி உதிர்வைக் குறைக்க உதவும்.

';

பாதாம்

பாதாமில் இருக்கும் இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் புரோட்டீன்கள் முடியின் வேர்களை பலப்படுத்த உதவும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை முடியை வலுபடுத்தும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும்.

';

தயிர்

தயிரில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி-5 நிறைந்துள்ளதால் இவை பொடுகுத் தொல்லையை நீக்க உதவும்.

';

VIEW ALL

Read Next Story