குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம் ஆரம்பம்

';

மேஷம்

மேஷ ராசிக்கு பண வரவு உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள், வெற்றிகள் கிடைக்கும்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்கு அபரிமிதமான முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்கு பொருளாதார ஆதாயம் உண்டாகும், பொருள் வசதியும் கூடும். இந்த காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கலாம்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம், சமூகத்தில் மரியாதை கூடும். வெளியூர் சுற்றுலா செல்லலாம்.

';

கன்னி

கன்னி ராசிக்கு கல்வி மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். நிதி ஆதாயம் உண்டாகும். பல வகைகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

';

தனுசு

தனுசு ராசிக்கு திடீர் முன்னேற்றம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story