தபால் துறையின் வங்கியில் முக்கிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு!

அரசுக்கு சொந்தமான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 19, 2022, 11:37 AM IST
  • இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு.
  • 13 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் துறையின் வங்கியில் முக்கிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு!  title=
அரசுக்கு சொந்தமான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
 
1) நிறுவனம் :
 
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி
 
2) வேலைவகை :
 
அரசு வேலை 
 
3) காலி பணியிடங்கள் :
 
மொத்தம் 13
 
4) பணிகள் :
- Manager
- Senior Manager
- Chief Manager
- Assistant General Manager
- Deputy General Manager
- DGM – Program/Vendor Management
 
- Chief Compliance Officer
 
- Internal Ombudsman
 
5) பணிக்கான தகுதிகள் :
 
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
 
6) பணிக்கான முன் அனுபவம் :
 
Manager - 3 வருட பணி அனுபவம் 
Senior Manager - 6 வருட பணி அனுபவம்
Chief Manager - 9 வருட பணி அனுபவம்
Assistant General Manager - 12 வருட பணி அனுபவம்
Deputy General Manager - 15 வருட பணி அனுபவம்
DGM – Program/Vendor Management - 15 வருட பணி அனுபவம்
Chief Compliance Officer - 15 வருட பணி அனுபவம்
 
7) விண்ணப்ப கட்டணம் :
 
EWC/ பொது பிரிவினருக்கு - ரூ.750
ஓபிசி பிரிவினருக்கு - ரூ.750
எஸ்சி/எஸ்டி/பிடபுள்யூடி - ரூ.150
 
8) பணிக்கான வயது வரம்பு :
 
- Manager : 23 வயது முதல் 35 வயது வரை 
- Senior Manager : 26 வயது முதல் 35 வயது வரை 
- Chief Manager : 29 வயது முதல் 45 வயது வரை 
- Assistant General Manager : 32 வயது முதல் 45 வயது வரை 
- Deputy General Manager : 35 வயது முதல் 55 வயது வரை 
- DGM – Program/Vendor Management : 35 வயது முதல் 55 வயது வரை 
- Chief Compliance Officer : 38 வயது முதல் 55 வயது வரை 
- Internal Ombudsman : 65 வயதுக்கு மேல் இருக்க கூடாது 
 
9) தேர்வு செய்யப்படும் முறை :
 
நேர்காணல் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 
 
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :
 
24.09.2022
 
11) விண்ணப்பிக்கும் செயல்முறை :
 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News