கைவினை கலைஞர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் திறமைவாய்ந்த கைவினை கலைஞர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 07:18 AM IST
  • இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு.
  • ரூ.63200 வரை சம்பளம் பெற வாய்ப்பு.
  • ஸ்பீட் போஸ்ட் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவேண்டும்.
கைவினை கலைஞர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! title=

இந்திய அஞ்சல் துறையில் திறமைவாய்ந்த கைவினை கலைஞர்களை நல்ல ஊதியத்தில் பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

1) நிறுவனம் :

இந்திய அஞ்சல் துறை 

2) இடம் :

மதுரை 

3) வேலைவகை :

அரசு வேலை 

மேலும் படிக்க | Alert: அக்டோபர் 1 முதல் ‘இந்த’ விதிகளில் முக்கிய மாற்றம்

4) காலி பணியிடங்கள் :

மொத்தம் 07 காலி பணியிடங்கள் 

5) பணிகள் :

M.V Mechanic (Skilled) - 01

M.V Electrician - 02

Painter - 01

Welder - 01

Carpenter-02

6) பணிக்கான தகுதிகள் :

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் VIII STD அனுபவம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

7) வயது வரம்பு :

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

8) சம்பளம் :

மாதந்தோறும் ரூ.19900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படும்.

9) விண்ணப்ப கட்டணம் :

UR/OBC/EWS - ரூ.400 + போஸ்டல் கட்டணம் 100

SC/ST/ Woman - கட்டணமில்லை 

10 ) தேர்வு செய்யப்படும் முறை :

போட்டி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

11) விண்ணப்பிக்கும் செயல்முறை :

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவேண்டும்.

12) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

India Office of the Manager, 
Mail Motor Service CTO Compound, 
Tallakulam Madurai,
625002.

மேலும் படிக்க | ஐஐடி மெட்ராஸில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News