புதிய லூக்கில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்! புகைப்படம் இதோ

சிண்டர்ல படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள மிரட்டலான புகைப்படம் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 3, 2020, 11:43 AM IST
புதிய லூக்கில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்! புகைப்படம் இதோ title=

சிண்டர்ல படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள மிரட்டலான புகைப்படம் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் சீசன் 3 முடிந்து வெளிவந்ததும் பல படங்கங்களில் கமிட்டானார்.

ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள சிண்டர்ல படத்தில் சாக்ஷி நடித்துள்ள மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

Trending News