Budh Gochar: சஞ்சார மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு புதன் கொடுப்பார்! கெடுக்க மாட்டார்

Budh Gochar: புதனின் கோசார மாற்றத்தால் மனம் மகிழப்போகும் ராசிகள் இவை... வருமானம் அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்  

புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு  அடுத்த மாதம் மாறப் போகிறார், புதனின் இந்த பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் பாதிக்கும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் கொடுப்பார் ஞானக்காரகர் புதன்...

1 /8

மீன ராசியினருக்கு ஆரோக்கியம் மேம்படும்

2 /8

புதன் யாருக்கு நல்லது செய்வார்? துலாம் ராசிக்காரர்களுக்குத் தான்....

3 /8

பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும்

4 /8

சொத்து சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி

5 /8

வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேற வாய்ப்பு

6 /8

பணியிடத்தில் அழுத்தம் குறையும் சந்தர்ப்பம் 

7 /8

மேஷ ராசிக்காரர்களுக்கு தாயுடனான உறவு மேம்படும்.

8 /8

புதனின் சஞ்சாரம் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும்