'நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே' இணையத்தை பிகினி படத்தால் பற்றவைத்த நாகினி நடிகை

பாலிவுட் நடிகை மௌனி ராயை தமிழில் பலருக்கும் நாகினி தொடர் மூலம் தெரியும். மௌனி ராய் தற்போது சாம்பல் நிற பிகினி அணிந்திருக்கும் வகையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தையே பற்றவைத்துள்ளது. மௌனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மௌனி ராயே பகிர்ந்த பிகினி புகைப்படங்களை இத்தொகுப்பில் காணலாம். 

 

 

  • Aug 26, 2023, 15:16 PM IST

 

 

 

 

 

1 /7

பாலிவுட்டில் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் ஒருவர் மௌனி ராய். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவர் தான் முதன்மையானவர். இவரின் புதுபுது போட்டோஷூட்ளால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர்.

2 /7

சமூக ஊடகங்களில் தனது விடுமுறை கால படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் மௌனி, கடற்கரையில் பிகினியில் கேமராவுக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை இப்போது பகிர்ந்துள்ளார்.

3 /7

விடுமுறை நாட்களில் எடுக்கப்பட்ட த்ரோபேக் புகைப்படங்களை வெளியிடும் மௌனியின் அழகைக் கண்டு நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர்.  

4 /7

மௌனி இன்ஸ்டாகிராமில் மூன்று பிகினி படங்களை வெளியிட்டார். ரசிகர்கள் பலரும் அதில் அவரை அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

5 /7

கவர்ச்சிகரமான சாம்பல் நிற பிகினியில் மௌனி, கடற்கரையில் படுத்திருக்கும் புகைப்படத்தை பலரும் அவர்களின் ஸ்டோரிகளில் பகிர்ந்து வருகின்றனர்.

6 /7

அபிஷேக் பச்சன் நடித்த ரன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார் மௌனி. கியுங்கி சாஸ் பி கபி பஹு தி ஷோவிலும் தோன்றினார்.

7 /7

இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 76 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர்.