அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களா? அடித்தது ஜாக்பார்ட்!

அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது, அதில் அஞ்சலை சேமிப்பு திட்டமும் ஒன்று.

 

1 /4

ஜாயிண்ட் அக்கவுண்டுகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரையிலான வட்டிக்கு வரி விலக்கு உண்டு.  

2 /4

செக் புக் பெற வேண்டுமானால் உங்களது சேமிப்பு கணக்கில் ரூ.500 இருப்பு இருக்க வேண்டும்.  

3 /4

சேமிப்பு கணக்கில் மாதத்தின் இறுதி நாளிலோ அல்லது 10ம் தேதியிலோ ரூ.500க்கு குறைவாக இருந்தால் வட்டி வழங்கப்படாது.  

4 /4

ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் நிதி அமைச்சகத்தின் விகிதப்படி, சேமிப்பு கணக்கில் வட்டி விதிக்கப்படும்.