18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலையை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில் சூரியன் பெயர்ச்சியால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஏற்படுத்தும்.

சூரியன் ராகு இரண்டும் சேர்ந்திருப்பது பொதுவாக கருதப்படும்  அசுபமாக கருதப்படும். ஏனென்றால், இரண்டும் பரஸ்பரம் பகை உணர்வு கொண்டவை. இருப்பினும் சில ராசிகளுக்கு இதனால் சுப பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

1 /7

ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அவற்றின் சேர்க்கைகள், உதயம் அஸ்தமனம் என அனைத்திற்கும் பலன்கள் உண்டு. கிரகங்களின் ராஜா என்ற கருதப்படும் சூரியன், மார்ச் மாதம் 14ஆம் தேதி மீன ராசியில் நுழைகிறார். ராகு ஏற்கனவே மீன ராசியில் உள்ள நிலையில், இரண்டு கிரகங்களும் இணைகின்றன. 

2 /7

ராகு கிரகம் பொதுவாக நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகம் ஒரு ராசியில் 18 மாதங்கள் நீடித்திருப்பார். அந்த வகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் ராகுவும் இணைகின்றனர். கிரக சேர்க்கைகள், சில ராசியினருக்கு சாதகமாகவும், சில ராசியினருக்கு பாதகமாகவும் அமையலாம்.

3 /7

சூரியனும் ராகுவும் ஒன்றுக்கொன்று பகை உணர்வு கொண்டவை. இந்நிலையில், நிழல் கிரகமான ராகு சூரியனுடன் இணைவதால் எந்தெந்த ராசியினர் பலனடைய போகிறார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

4 /7

ரிஷப ராசி: சூரியன் ராகு சேர்க்கையினால் இவர்கள் மிகுந்த பலன் பெறுவார்கள். வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பணியிடத்தில் மூத்த அதிகாரிகள், உங்கள் முயற்சியை பாராட்டுவார்கள். சம்பள குறைவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடினமாக உழைத்தால் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

5 /7

சிம்ம ராசி: சூரியன் ராகு இணைவது சிம்ம ராசிகளுக்கு வரப்பிரசாதம் எனலாம். வெற்றி வாய்ப்புகள் பெருகும். புத்திசாலித்தனத்தால் நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் மகத்தான வெற்றி அடையலாம். உறவில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து, வாழ்க்கையில் சந்தோஷம் நீடித்து நிலைத்திருக்கும். 

6 /7

மகர ராசி: வாழ்க்கையில் புதிய தொடக்கம் ஏற்படும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். எல்லா வகையிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினருடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். வீட்டுகளின் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.