Sunny Leone: கருப்பு கோட்டில் ‘பாஸ் லேடியாக’ காட்சியளிக்கும் கவர்ச்சி கன்னி சன்னி லியோன்..!

பிரபல நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

Sunny Leone: பிரபல நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /8

பாலிவுட் திரையுலகின் பிரபல நாயகி சன்னி லியோன். 

2 /8

இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் பிரபலமாக உள்ள நாயகிகளுள் ஒருவர் இவர். 

3 /8

மூன்று குழந்தைகளுக்கு அன்பான தாயாக இருக்கும் இவர், சமீபத்தில் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

4 /8

சன்னி லியோன், ஆபாச திரைப்படங்களில் முன்னர் நடித்து வந்தார். இப்போது திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 

5 /8

சன்னி லியோன், நடிகராக மட்டுமன்றி சமூக ஆர்வலராகவும் வலம் வருகிறார்.

6 /8

இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். சன்னி லியோன் அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். 

7 /8

தற்போது அதே போல சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

8 /8

இந்த புகைப்படங்களில் கருப்பு கோட் போட்டுக்கொண்டு ‘பாஸ் லேடியாக’ காட்சியளிக்கிறார், சன்னிலியோன்.