Valentines Day 2024: காதலர் தினத்தை காமெடி தினமாக்கிய நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்!

Valentine's Day 2024 Tamil Memes: பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று, உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இதனை பல காதல் ஜோடிகள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனை கலாய்த்து நெட்டிசன்கள் வைரலாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ரெடியா? 

1 /9

கருப்பு டிரெஸ் போட்டவரெல்லாம் சிங்கிள் என்று சொல்லிவிட முடியாது..

2 /9

ஒரு வேல யாரும் ப்ரப்போஸ் பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க?

3 /9

பிரவீன்னு பெயர் வெச்சது ஒரு குத்தமாப்பா? 

4 /9

அட ஆமாம் மன்னா...அடுத்த லவ்வர்ஸ் டேவையாவது உங்கள் மனைவியுடன் கொண்டாடுவீர்களா?

5 /9

இந்த மடையனுக்கு எதை சொல்லி புரிய வைப்பது? என்று பல தோழிகள் யோசிப்பதை காட்டுகிறது இந்த மீம். 

6 /9

அன்று உருட்டிய அதே உருட்டு நியாபகம் வருகிறதா? 

7 /9

எவ்வளவு பெரிய உண்மையை இவ்ளோ சிம்பிளா ஒரு மீம்ல சொல்லிட்டாரு!

8 /9

மொரட்டு சிங்கிள்ஸ்னா என்னனு தெரியுமா? இந்த மீமை பார்த்து தெரிஞ்சிக்கோங்க!

9 /9

காதல் தோல்வி அடைந்தவர்களுக்கும் இந்த காதலர் தினத்தை கடந்த போக கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. அதை எடுத்துக்காட்டுகிறது இந்த மீம்.