தொப்பையை உடனே குறைக்கணுமா? தினமும் இதை மட்டும் சாப்பிட்டுங்க!

Fennel Seeds: பெருஞ்சீரகம் பல பிரச்சனைகளை தீர்க்கிறது, இதில் வாய் துர்நாற்றத்தைப் போக்கக்கூடிய பண்புகள் உள்ளன. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

 

1 /5

பெருஞ்சீரகம் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் போதும்.  

2 /5

உடல் எடையை குறைக்க விரும்பினால் பெருஞ்சீரகம் மற்றும் மஞ்சள்தூள் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடிக்கவும். இதனை தினசரி குடித்தால் உடல் எடை குறையும்.   

3 /5

பெருஞ்சீரகத்தை நீங்கள் மென்றும் சாப்பிடலாம். உடல் எடை அதிகமாக இருந்தால் சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகத்தை தினசரி மென்று சாப்பிடலாம். இதன் மாற்றம் உங்களுக்கே தெரியும்.  

4 /5

பெருஞ்சீரகத்தை டீ வடிவில் குடிக்கலாம்.  இதற்கு தண்ணீர் சூடு பண்ணி, அதில் பெருஞ்சீரகம் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து டீ போல காலையில் வெறும் வயிற்றிலும் குடிக்கவும். இதன் மூலம் உடல் எடை குறையும்.  

5 /5

பெருஞ்சீரகத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம் போன்ற பண்புகள் உள்ளன. இவை உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.