வயதானால் முடியின் நிறம் மாறுவது ஏன்? முடி வெள்ளையாகாமல் தடுக்க முடியும் தெரியுமா?

Aging And Hair Greying:  வயதுக்கு ஏற்ப முடி ஏன் நரைக்கிறது என்றும், அதை நாம் தடுக்க முடியுமா என்பதற்கான பதில் ஆச்சரியம் அளிக்கிறது.  

முடி நரைப்பதற்கான அடிப்படையை விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில்  ஸ்டெம் செல் சிகிச்சையளித்தால் முடியின் நிறத்தை பராமரிக்கலாம்!

1 /6

உடலில் மெலனின் உற்பத்தி செய்யும் ஸ்டெம் செல்கள் சரியாக செயல்படுவதை நிறுத்தும்போது முடி நரைக்கிறது

2 /6

முடியின் ஹைப்போபிக்மென்டேஷன்: ஊட்டச்சத்து குறைபாடுகள் புரதம்-ஆற்றல் ஊட்டச்சத்து குறைபாடு, தாமிரம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடும் முடி நரைக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

3 /6

ஸ்டெம் செல்கள், பல்வேறு உயிரணு வகைகளாக வேறுபடுகின்றன, நுண்ணறைகளில் உள்ள வளர்ச்சிப் பிரிவுகளுக்கு இடையில் மாறுவதற்கான அசாதாரண திறனைக் கொண்டுள்ளன.

4 /6

வயதுக்கு ஏற்ப, இந்த செல்கள் நகரும் திறனை இழக்கின்றன, இதன் விளைவாக முடியின் நிறம் வெளுத்துப் போகிறது.

5 /6

மெலனோசைட் ஸ்டெம் செல்கள் அல்லது McSC கள் எனப்படும் செல்கள் மீது கவனம் செலுத்தும் இந்த ஆராய்ச்சி பயனுள்ளது  

6 /6

ஸ்டெம் செல்கள் நகர, அதாவது இயங்க உதவும் மாற்றங்களை செய்தால் முடி நரைக்காமல் தடுக்கலாம்