நடிகர் அதர்வா ஒர்க் அவுட் வீடியோ! இணையத்தில் வைரல்!

இமைக்கா நொடிகள், பூமராங், செம போதை ஆகுதே ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் அதர்வா. நடிகர் அதர்வா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

Last Updated : Mar 29, 2018, 04:47 PM IST
நடிகர் அதர்வா ஒர்க் அவுட் வீடியோ! இணையத்தில் வைரல்! title=

இமைக்கா நொடிகள், பூமராங், செம போதை ஆகுதே ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் அதர்வா. நடிகர் அதர்வா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

சினிமாவில் அதர்வா நடிக்கத் தொடங்கியதும் தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இடையில் ஈட்டி படத்தில், அதர்வா தடகள வீரர் கதாபாத்திரத்தில் நடித்தார். 

அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை உடலமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றினார்.

இந்நிலையில், ஈட்டி படத்தின் போது, நடிகர் அதர்வா உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தற்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending News