Pani Puri Viral Video: சமீபத்தில், சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பானி பூரி தயாரிக்கப்படும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இணைய பயனர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை கீழே காண்க.
Snake Viral Video: மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பாம்புக்கு மூச்சுகாற்றை செலுத்தி சிபிஆர் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் வருகிறது.
Momos Chai Viral Video: நம் அனைவரும் மசாலா, லெமன், இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ குடித்திருப்போம். ஆனால் நீங்கள் எப்போதாவது மோமோஸ் தேநீரை முயற்சித்தீர்களா? இல்லையெனில் ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்.
Tomato Sauce Viral Video: தக்காளி சாஸ் தயாரிக்க நல்ல தரமான தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Noodles Viral Video: நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நூடுல்ஸ் செய்யும் செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது.
Noodles Viral Video: நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ நூடுல்ஸ் செய்யும் செயல்முறையை எடுத்துக்காட்டுகிறது.
Brown Bread Viral Video: பிரவுன் பிரட் தயாரிக்கப்படும் செயல்முறையை வீடியோ காட்டுகிறது. பிரவுன் பிரட் ஆரோக்கியமானது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒருமுறை இந்த வீடியோவை மட்டும் பாருங்கள்.. வியர்ந்து போய்விடுவீர்கள்.
Chocolate Ice Creams Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தை முற்றிலும் வெறுப்படையச் செய்துள்ளது. ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஒரு நபர் சாக்லேட்டில் எண்ணெயைச் சேர்ப்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.