Car Tips In Rainy Season: மழைகாலத்தில் கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்தும், பராமரிப்பு முறைகள் குறித்தும் இதில் விரிவாக காணலாம்.
5ஜி நெட்வொர்க் அறிமுகத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் தங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜியை இலவசமாக வழங்குகின்றன. இதற்கு, சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.239 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
200 எம்பி பக்கவான குவாலிட்டி கேமராவைக் கொண்ட சியோமி நிறுவனத்தின் 34 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சியோமி மொபைல் இப்போது ஆஃபரில் 7 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.
How To Use Google Pay Lite: இந்த புயல் காலத்தில் பலரும் கையில் பணம் இருப்பு இல்லாத நிலையில், கூகுள் பே, போன் பே செயலிகளை பயன்படுத்துவார்கள். இதில் நெட் இல்லாமல் Lite வெர்ஷனை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
Smartphone Hacks: இந்த புயல் மழை காலத்தில் பலரின் மொபைலும் ஈரமாகிவிடும் சில பாதிப்புகளுக்கு உள்ளாகும். இருப்பினும் மழையில் இருந்து மொபைலை பாதுகாக்கும் டிப்ஸ்களை இதில் காணலாம்.
Flipkart Big Bachat Dhamal Sale இன்று இரவு முடிவடைகிறது. இதில் டாப் டக்கரான மொபைலான Motorola Edge 40 Neo 5G ஸ்மார்ட்போனை சலுகைக்குப் பிறகு ரூ.6000க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
BSNL உங்களுக்காக சூப்பரான ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த மலிவான திட்டம் 75 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
நீங்கள் தற்போது ஆப்பிளின் ஐபோன் 15-ஐ உங்களுக்காக வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.37,000 -க்கும் அதிகமான தள்ளுபடியுடன் விற்பனையாகிறது.
Netflix Gaming: நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள கேமிங் பிரிவில் வரும் டிசம்பர் மாதம் இந்திய கேமிங் வெறியர்களுக்கு மிகவும் பரிட்சயப்பட்ட GTA Triology வர உள்ளது.
Flipkart Big Bachat Dhamaal: பிளிப்கார்ட் நிறுவனம் வரும் அடுத்த மூன்று நாள்களுக்கு சுமார் 80 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடத்த உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Cars Price Hike: வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக இந்தியாவில் அதிக கார்களை செய்யும் மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
மோட்டோரோலாவின் இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பம்பர் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இந்த சலுகையைப் பெறுவீர்கள். இந்த போன்கள் 36% வரை நேரடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளுடன் விற்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.