Guru Uday 2024: ஜோதிடத்தின்படி, தேவர்களின் குருவான வியாழன், வக்ர நிலையில் இருக்கும் நிலையில், எதிர்வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசியில் உதயமாகிறார். வக்ரமாக இருக்கும் குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்.
Budh Mahadasa And Affects On Zodiacs: ஜாதகத்தில் புதன் அசுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களின் புத்தி சரியாக செயல்படாது என்று சொல்லப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு புதனின் மகாதசை நடந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பலத்த பின்னடைவு ஏற்படும்
Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.
Guru Udhayam Palangal: பல வித நன்மைகளை அளிக்கும் சுப கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Lucky Zodiac Signs of June 2024: கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இவற்றால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
புதன் பெயர்ச்சி பலன்கள்: மே 29, 2024 அன்று புதன் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைகிறார். நெருப்புடன் தொடர்புடைய இந்த நட்சத்திரக் கூட்டத்தின் அதிபதி சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது. புதனின் இந்த நட்சத்திர மாற்றம் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Sani Vakra Peyarchi Palangal: கிரகங்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
சனி பகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றும் என்றால், ஜூன் மாதத்தில் இந்த இரண்டு தினங்களில் வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் அதுகுறித்து இங்கு காணலாம்.
Guru Uday 2024: வேத ஜோதிடத்தின்படி, தெய்வங்களின் குருவான வியாழன், வக்ர நிலையில் அமர்ந்துள்ளார். இப்போது குரு ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசியில் உதமாகப் போகிறார். குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். எனவே அந்த ராசிகளை பற்றி இந்த தெரிந்து கொள்வோம்.
Shani Dev And Zodiac Signs: ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும். இந்த ராசிகளுக்கு சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும். ஏழரை சனி, சனி தசை இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் பாதிக்காது.
ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம்: ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி காரணமாக, குரு, சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் அள்ளித் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் ஜூன் 29 அன்று, வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிகளுக்கு பொன்னான காலம் தொடங்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம். இந்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது, அதன் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்படும்...
Hindu Marriage System: திருமணம் என்பது வாழையடி வாழையாக பல தலைமுறைகளை நன்றாக வைக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் நடத்துவது. இந்து முறைப்படி திருமணம் என்று வந்தால், ஜாதகம் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யலாம் என்று குடும்பத்தினர் முடிவெடுத்தால், ஜாதகம் எடுக்கிறேன் என்று சொல்வது வழக்கமாக உள்ளது.
Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...
Sani Vakra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்களுக்கும் பெயர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகள் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Guru Udhayam Palangal: குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.