Shreyas Iyer Or Virat Kohli: இந்திய அணியின் நம்பர் 3 பேட்டர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யாரை இந்திய அணி அந்த இடத்தில் வாய்ப்பளிக்கும் என்பதை இங்கு காணலாம்.
Yashasvi Jaishwal New Look: இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது புது லுக்கை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியாதபடி விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படுகிறது என ஆடம் கில்கிறிஸ்ட் பெயரில் பரவிய செய்திக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
Team India Jersy For World Cup: இந்தியாவின் ஐசிசி உலகக் கோப்பை 2023 ஜெர்சி மூன்று வண்ணங்களுடன் அழகாய் இருக்கிறது, சமூக ஊடகங்களில் இந்த ஜெர்சி தொடர்பாய் செய்திகள் வைரலாகிறது
Asia Cup Final, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். சிராஜின் தாக்குதலில் அந்த அணி தற்போது தடுமாற் வருகிறது.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள அக்சர் படேல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் அணிக்கு தேர்வாகலாம் என கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2023-ல் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது முதல் ரசிகர்கள் வராமல் இருப்பது வரை 6 சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழப்பீடு கேட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் தவான் தனது உலகக் கோப்பையில் அறிமுகமானார். அவர் இந்தியா அணிக்கு முக்கிய பங்கு வகித்தார், போட்டியின் முன்னணி ரன் எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.