சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காலை உணவில் போது சப்பிடவே கூடாத விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறுவது என்ன என்பதை பார்க்கலாம். காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், அத்தகைய சூழ்நிலையில், நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இது வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை பார்க்கலாம்.
புதுடெல்லி: மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இது அனைவருக்கும் தெரியும், ஆனால் மது அருந்துவது நன்மை பயக்கும் என்று யாராவது சொன்னால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. இங்கிலாந்தின் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், ரெட் ஒயின் மற்றும் வொயிட் ஒயின் இரண்டும் இதயத்திற்கு நன்மை பயக்கும் என்பது தெரியவந்துள்ளது.
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், சில நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக பச்சை காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, அவை எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் உதவுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் நாம் உண்ணும் உணவுப் பழக்கமே, கடுமையான நோய்களுக்கு காரணமாகிறது. எனவே ஆரோக்கியமாக வாழ உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.