PM Modi Tamil Nadu Visit: பிரதமர் மோடி ஏப். 8, 9 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில், அவரின் பயணம் குறித்த முழு தகவலையும் இங்கு காணலாம்.
PM Modi Chennai Visit Traffic Diversion: பிரதமர் மோடி நாளை (ஏப். 8) சென்னை வர உள்ள நிலையில், நகரம் முழுவதும் செயல்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த முழு விவரமும் வெளியாகியுள்ளது.
Ration Card Latest Update: குழந்தைகள் மற்றும் பெண்களிடம் அதிகம் காணப்படும் ரத்த சோகை பிரச்னையை தீர்க்க மத்திய அரசு ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசையை வழங்கிவரும் நிலையில், அது புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
AIADMK BJP Alliance: வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1,260 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை (கட்டம்-1) திறந்து வைப்பதற்காக பிரதமர் சென்னை வருகிறார்.
Small Saving Schemes: சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது
Ayushman Bharat 2.0: சமீபத்தில் வருமான வரி தொடர்பான பெரிய நிவாரணத்தை நடுத்தர வர்க்க மக்களுக்கு அளித்த மோடி அரசாங்கம் மற்றொரு அட்டகாசமான திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது இன்னும் 10 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.