Viral Video: சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன. சில மிகவும் வேடிக்கையானவையாகவும் சில மிகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.
இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
Rohini Theatre Fireworks Viral Video: சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் அஜித் பிறந்தநாளையொட்டி தீனா திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், திரையரங்கத்திற்கு உள்ளேயே அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து அராஜகம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
Viral Video: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்களை காணலாம். இவை நமக்கு பல விதமான தகவல்களை அளிப்பதோடு, பொழுபோக்கிற்கான அம்சங்களையும் வழங்குகிறது. அந்த வகையில், குரங்கு ஒன்று நாகப்பாம்பை சீண்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 262 ரகங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை மலர் மாடத்தில் அடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். அப்படி நடிக்கையில், அவர் சக நடிகை காயத்ரியுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: இணையத்தில் நடன வீடியோக்களுக்கென தனி கிரேஸ் உள்ளது. பல வித நடனங்களை ஆடி பலர் இங்கு அசத்தியுள்ளனர். சிறியவர்கள், பெரியவர்கள் என நடனத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட இணையம் உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.