திட்டமிட்டு கவுதமி சொத்தை ஆட்டை போட்ட நபர்! திடுக்கிடும் பின்னணி!

நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம்  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது சொத்துக்களை பாஜக கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.

Trending News