மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அனிருத்

மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் புதிதாக உருவாகவிருக்கும் ‘டைசன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News