லாரியை மடக்கிய அதிகாரிகள்..! தாக்கிய நபர்கள்..! 3 பேர் கைது..!

விருதாச்சலம் அருகே கூழாங்கல்லை கடத்திய லாரியை மடக்கி பிடித்த கனிமவளத்துறை அதிகாரிகளை கொலைவெறி உடன் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.

Trending News