அஜித்தின் மெகா பிளான்.... குஷியில் பைக் ரைடர்கள்

பைக் சுற்றுலாவை அடுத்து காரிலும் சுற்றுலா செல்லும்படியாக தனது வீனஸ் மோட்டார் சைக்கிள் திட்டத்தை விரிவுபடுத்துகிறார் நடிகர் அஜித். இதுமட்டுமல்லாது, பெண்களுக்கான பிரத்யேக பயிற்சிகளும் இதில் தரப்பட இருக்கிறது. இதுகுறித்த பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Trending News