பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News