கணக்கெல்லாம் எனக்கு.... இணையத்தை வாய் பிளக்க வைத்த நாய், வைரல் வீடியோ

Viral Video: நாய்கள் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான விலங்குகள். அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளும் இவைதான். நாய்களின் விசுவாசம், தன்னை வளர்ப்பவர்கள் மீது, அவர்களின் குடும்பத்தின் மூது இவை காட்டும் அன்பு, இவற்றின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை பார்த்து நாம் ஆச்சரியப்படுவதுண்டு.

Viral Video: இந்த வீடியோவில் நாம் காணும் நாய்க்கு கூட்டல் கழித்தல் எல்லாம் தெரிந்திருக்கிறது. அதனுடைய முதலாளி அதனிடம் சில கூட்டல் கழித்தல் கணக்குகளை கேட்க அது தன் கால்களை ஆட்டி சரியான விடையை மிக துல்லியமாக சொல்கிறது. உதாரணமாக, கேட்கப்பட்ட கணக்கின் விடை 3 என்றால், அது தனது கால்களை மூன்றுமுறை ஆட்டுகிறது. 

Trending News