ஓடும் ரயிலில் ஓயாமல் ஆடிய பெண்.. வெச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Viral Video: நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள்.

Viral Video: வீடியோவில், ஓடும் ரயிலில் இரண்டு பெண்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது. பெண்கள் ஆடும் நடனம் அபாரமாக உள்ளது என்றாலும், ஓடும் .ரயில் அதற்கான இடம் அல்ல என்பதுதான் உண்மை.

Trending News