மின் கம்பியை மிதித்து அரசு கேபிள் டிவி ஒப்பந்த ஊழியர் பலி

ஓட்டப்பிடாரம் அருகே அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்து அரசு கேபிள் டிவி ஒப்பந்த ஊழியர் பலியாகிய நிலையில், மின்சார வாரியம் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News