சமந்தாவுக்கு வந்தது போல ஒரு நாட்டுக்கே வந்த நோய்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் Guillain - barre syndrome எனப்படும் அரிய நரம்பியல் பாதிப்பு நோய் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், அந்த நாட்டில் 90 நாட்களுக்கு சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Trending News