டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை: முதலிடத்தைப் பறிகொடுத்த இந்திய அணி

புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Trending News