ராகுல் காந்தியை திட்டித்தீர்த்த பினராயி விஜயன்! கூட்டணி கட்சிக்கே துரோகமா?

ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில், போட்டியிடுவதற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவில் நடப்பது என்ன? ராகுலுக்கு எதிர்ப்பு ஏன்?

Trending News