மாலத்தீவு தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி

மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள நெரிசலான தங்குமிடத்தில் 9 இந்தியர்கள் உட்பட குறைந்தது 10 பேர் வியாழக்கிழமை பலியாகினர்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பல தொழிலாளர்கள், தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Trending News