அண்ணாமலைக்கு மனோ தங்கராஜ் சவால்

பீகாரை விடத் தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.

Trending News