பிரதமர் மோடியை ஒருநாள் கூட பார்த்ததில்லை : ஆ.ராசா

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் ஒரு நாள் கூட பிரதமர் மோடியை பார்த்ததில்லை என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Trending News