அமீரகம் செல்லும் பிரதமர் மோடி - 2 நாள் பயணம்!

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அமீரகம் செல்லவுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் ஒருபகுதியாக, அபுதாபியில், பிரமாண்ட மேடையில் இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

Trending News