தலைவர் 171-ல் ரஜினிக்கு வில்லனாகும் பிரித்விராஜ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171-வது படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News