தலைமறைவாக இருந்த ரவுடிகள் கைது! சிக்கியது எப்படி?

என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளிகள். இதற்கிடையே ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு போலீசாரே காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.

Trending News