"ஆர்.எஸ்.எஸ் சமூக கலாச்சார இயக்கம்" வானதி சீனிவாசன் பேட்டி

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரின் பின்னணியிலும் ஆர்எஸ்எஸ் உள்ளது உண்மை தான். அந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. சமூக கலாச்சார இயக்கம் என்றார் வானதி சீனிவாசன்.

Trending News