வாயை மூடிட்டு இருக்கவேண்டியது தானே- தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!

பிரதமர் மோடி ரோட் ஷோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால் வாயை மூடிட்டு இருக்கவேண்டியது தானே என்று தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News