மோடி பிரதமராக வரமாட்டார்; முதலமைச்சர் சொல்பவர்தான் பிரதமராக வருவார்: தங்க தமிழ்ச்செல்வன்

இந்த முறை மோடி பிரதமராக வரமாட்டார் என்றும், ஸ்டாலின் சொல்பவர்தான் பிரதமராக வருவார் என்றும் கூறி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Trending News