சுற்றுலா வேன் விபத்து: 31 பேர் படுகாயம்

சுற்றுலா வேன் விபத்து: குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை

வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சுற்றுலா வாகனம் கொண்டை ஊசி வளைவில் உள்ள பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 31 பேர் படுகாயமடைந்தனர்.

Trending News