கிருஷ்ணகிரியை உலுக்கிய வன்முறை! களமிறங்கிய போலீஸ்! 13 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

 

Trending News