'லஞ்சத்தை திருப்பிக் கொடுங்க...' - போலீசிடம் மல்லுக்கு நின்று 'குட்கா' கடைக்காரர்

விருதுநகரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களின் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு பெட்டிக்கடையின் உரிமையாளர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலானது. இந்நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து இங்கு காணலாம்.

Trending News