“ஓசி பரோட்டா வேணும்” அரிவாளுடன் ரவுடி அட்டூழியம்! சிசிடிவியால் அதிர்ச்சி!

கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ரவுடி செய்யும் அட்டகாசம் அனைத்தும் பதிவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை காணலாம்.

Trending News