அம்பானிக்கு மட்டும் 5-ஜி சேவை ஏன்?- பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி, 5-ஜி இணைப்பைத் தராத பிரதமர் மோடி, அவருடைய நண்பர் அம்பானிக்கு மட்டும் 5ஜி இணைப்பு சேவை கொடுத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

Trending News