இன்றைய உலகில் பலவித திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் முறையில் சரி, வீட்டை உடைத்து கொள்ளை அடிப்பதிலும் புதிய புதிய பாணியை கடைபிடித்து வருகின்றனர்.
தூங்கும் போது பலருக்கும் வாயைத் திறந்து வைத்து தூங்கும் பழக்கம் உள்ளது. சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, இது உடலுக்கு ஆரோக்கியமானவை இல்லை. ஏனெனில் இது இரவில் தவறான சுவாசத்தை ஏற்படுத்துகிறது.
நம்மில் பலருக்கும் புதிதாக கார் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதிலும் ஒரு சில நபர்களுக்கு நமக்கு பிடித்த எண்ணை காரில் நம்பர் பிளேட்டாக வைக்க எண்ணம் இருக்கும்.
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மிகப்பெரிய தீவு இலங்கை ஆகும். இது தென்மேற்கில் மாலத்தீவுகளுடனும் வடமேற்கில் இந்தியாவுடனும் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
Why Do We Sneeze In Summer: கோடை காலத்தில் அதிக வெப்பம் இருக்கும். இதனால் உடலில் அதிக வியர்வை வெளியேறி பக்கவாதம் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பொதுவாக நாய்கள் மிகவும் விசுவாசமானவை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவை மனிதர்களுக்கு சிறந்த நண்பராக இருக்கின்றன. நாய்கள் மனிதர்களுடன் வீட்டில் ஒருவராக இருந்து வருகின்றன.
PAN Card Misuse: பான் கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (PAN) வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணம் ஆகும். இது பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு முக்கியமான ஒரு ஆவணமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.