Sleeping Without A Pillow: இன்றைய பிஸியான வாழ்க்கையில் பலரும் தூங்க மட்டுமே வீட்டிற்கு வரும் சூழல் உள்ளது. எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் நல்ல தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று.
சித்தோர்கர் மாவட்டம் உஞ்சா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனை ஆசிரியர் ஒருவர் திடீரென தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரதமர் மோடி பலவற்றிற்கு பாராட்டப்பட்டாலும் அவரது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளால் கிண்டல் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் அணியும் உடைகள் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளும் உள்ளன.
உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகுமார். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான மற்றும் முக்கியமான கதைக்களத்தை கொண்டு உறியடி படத்தை எடுத்து அனைவரது மத்தியிலும் இடம் பிடித்தார்.
Relationship Tips For Couples: ஒரு உறவு சுமூகமாக நீண்ட காலத்திற்கு இருக்க இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தேவைகளை கவனித்துக்கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த மே 18ம் தேதி நடைபெற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.