திருமணத்தை தெறிக்கவிட்ட மணமகளின் ஆட்டம்.... வீடியோ வைரல்

Wedding Viral Video: திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.

Viral Video: சமீபத்தில், பாகிஸ்தானிய மணப்பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வீடியோவில் மணமகளின் மகிழ்ச்சியையும் மணமகன் மீது இருக்கும் காதலையும் கண்கூடாகக் காண முடிகின்றது.

Trending News