நயன்தாராவுக்கு தான் முக்கியத்துவம் - அரசை தாக்கும் சி.வி.சண்முகம்

தமிழ்நாடு அரசு கோவை கார் வெடிவிபத்தில் போதிய கவனம் செலுத்தாமல், நடிகை நயன்தாரா விவகாரத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Trending News